#BREAKING: 10, +1, +2 வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்கப் பரிந்துரை
பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க முதலமைச்சருக்கு பரிந்துரை
சென்னை திருவல்லிக்கேணியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
பொதுத் தேர்வுக்கு முன்பு இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்த திட்டமிட்டிருந்தோம் - அமைச்சர்
பிப்ரவரி மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், ஒரு திருப்புதல் தேர்வு மட்டுமே நடைபெறும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
0 Comments
IF YOU HAVE DOUBTS PLEASE QUERY ME