தமிழகத்தில் பள்ளிகளை திறக்க முடிவு தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முடிவு பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் விதமாக பள்ளிகளை திறக்க முடிவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தகவல் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் திறக்க முடிவு
தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு தலைமைச்செயலகத்தில் மருத்துவத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
0 Comments
IF YOU HAVE DOUBTS PLEASE QUERY ME