ADSENSE

க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் கவனத்திற்கு

       


ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் அமைச்சர் அறிவிப்பு

ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

பிப்.1 முதல் பிப்.20ஆம் தேதி வரையில் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும்

அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல்

கல்லூரிகளில் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும்

இருப்பினும், இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும்

கல்வியின் தரத்தை உறுதி செய்யவே இறுதி செமஸ்டர் தேர்வு நேரடியாக நடைபெறுகிறது

ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள், உரிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு நடைபெறும்

மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, இறுதி செமஸ்டர்

Post a Comment

0 Comments