ADSENSE

பாடத்திட்டத்தை நடப்பாண்டில் மட்டும் 50%வரை குறைக்க அரசு முன்வர வேண்டும் ராமதாஸ் கோரிக்கை

📌10,11,12ம் வகுப்புகளுக்கு மட்டும் தினமும் 2 மணி நேரம் ஆன்லைன் வகுப்பை அனுமதிக்கலாம்

📌மற்ற வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகளை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்

📌ஆன்லைன் வகுப்புகள் மன அழுத்தம், தற்கொலை எண்ணத்தை அதிகரிக்கின்றன

📌பாடத்திட்டத்தை நடப்பாண்டில் மட்டும் 50%வரை குறைக்க அரசு முன்வர வேண்டும்




Post a Comment

0 Comments