ADSENSE

அரசுப் பள்ளிகளில் செப்டம்பர் 30ம் தேதி வரை சேர்க்கை நடைபெறும்

 📌அரசுப் பள்ளிகளில் 10 லட்சத்தை தாண்டியது மாணவர்கள் சேர்க்கை....

கடந்த ஆண்டை விட மாணவர் சேர்க்கை மும்மடங்கு அதிகம் என பள்ளிக்கல்வித்துறை தகவல்... செப்டம்பர் 30ம் தேதி வரை சேர்க்கை நடைபெறுவதால், மாணவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்தைத் தாண்ட வாய்ப்பு


Post a Comment

0 Comments