⭕அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் முகாம் அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநர் சுற்றறிக்கை
⭕ஏற்கனவே தெளிவாக அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்த பிறகு தற்போது தேர்வு எழுதாத மாணவர்கள் ஆப்சென்ட் போட வேண்டும் என்று உரிய பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என தேர்வு துறை இயக்குனர் தெரிவித்தது ஏன் ?
⭕ என்று தெரியாமல் ஆசிரியர்கள். குழப்பம் அடைந்திருக்கிறார்கள். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
0 Comments
IF YOU HAVE DOUBTS PLEASE QUERY ME