ADSENSE

காலாண்டு விடுமுறையில் மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு

காலாண்டு விடுமுறையில் மாற்றம் - அரசு அறிவிப்பு

📌1 - 5ம் வகுப்புகளுக்கு அக். 1 முதல் 12ம் தேதி வரை, 

📌6 - 12ம் வகுப்புகளுக்கு அக். 1 முதல் 9ம் தேதி வரை விடுமுறை!


தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் முதற்கட்ட பயிற்சி திட்டம் அளிக்கப்பட உள்ளதால் விடுமுறையில் மாற்றம்



Post a Comment

0 Comments