ADSENSE

22-23 பள்ளிகள் தொடங்கும் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-ம் தேதி பள்ளிகள் தொடங்கும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு


 தமிழகத்தில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு 


 தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்புகள் ஜூன் 13-ல் தொடங்கும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

Post a Comment

0 Comments