ADSENSE

10,12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கு முக்கியத்துவம் கிடையாது :தேர்வுத்துறை முடிவு

 

10,12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கு முக்கியத்துவம் கிடையாது: தொடர்ந்து வினாத்தாள்கள் வெளியாகி வரும் நிலையில் தேர்வுத்துறை முடிவு 


நாளை நடைபெறவுள்ள பிளஸ் 2 திருப்புதல் தேர்வின் இயற்பியல் பாட வினாத்தாளும் முன்கூட்டியே வெளியானதாக புகார் 


திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் வெளியான விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட்



வினாத்தாள் கசிவு: திருவண்ணாமலையில் உள்ள 2 தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஆக்சிலியம், வந்தவாசி ஹாசினி ஆகிய 2 தனியார் பள்ளிகளில் இருந்து 10, +2 தேர்வு வினாத்தாள்கள் லீக்கானது கண்டறியப்பட்டது. 2 தனியார் பள்ளிகளைச் சார்ந்த நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை.

Post a Comment

0 Comments