ADSENSE

டிசம்பர் மாதத்திலிருந்து மாதம்தோறும் மாதிரித் தேர்வு நடத்தப்படும் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மன ரீதியாக பாதிக்கக்கூடாது என்பதற்காகத் தான் பள்ளிகள் திறக்கப் படுகின்றன என்று பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


மயிலாடுதுறையில் பேசிய அவர், இந்த ஆண்டு பொதுத்தேர்வு முறையில் மாற்றம் இல்லை என்றும் டிசம்பர் மாதத்திலிருந்து மாதம்தோறும் மாதிரித் தேர்வு நடத்தப்படும் என்றும் கூறினார்.




Post a Comment

0 Comments