ADSENSE

+2 மொழிப்பாடத் தேர்வு மே 31க்கு மாற்றம்

 மே 3ஆம் தேதி தொடங்கி மே 21ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் தேர்வு மட்டும் மாற்றம்

 மற்ற பிளஸ் டூ தேர்வுகள் அறிவிக்கப்பட்ட அதே நாட்களில் நடைபெறும் - அரசு தேர்வுத்துறை

மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் 3ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு மே 31ஆம் தேதிக்கு மாற்றம்


தேர்வுகள் நடைபெறும்பொழுது பின்பற்ற வேண்டிய விரிவான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் தெரிவிக்கப்படும்



Post a Comment

0 Comments