தற்போது பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு இருந்தாலும் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன இடையில் 2 தேர்வுகளை நடத்தி அந்த தேர்வுகளில் கிடைக்கும் மதிப்பெண்கள் அடிப்படையிலும் அதேபோல மாணவர்களின் வருகை பதிவேடு மற்றும் அசைன்மென்ட் உள்ளிட்டவற்றை கணக்கீடு செய்து பொதுத் தேர்வு மதிப்பெண்கள் வழங்கவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது மாணவர்கள் சிரமம் ஏற்படாத வகையில் மதிப்பெண்களை வழங்க தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
0 Comments
IF YOU HAVE DOUBTS PLEASE QUERY ME