ADSENSE

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு

 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3ம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


தமிழகத்தில் 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மே 3ஆம் தேதி தொடங்கி மே 21 ஆம் தேதி முடிவடைகிறது


காலை 10.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை என 3 மணி நேரம் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிப்பு


1.மே 3ல் மொழிப்பாடம்,

 2.மே 5ல் ஆங்கிலம், 

3.மே 7ல் கணினி அறிவியல்தேர்வுகள் நடைபெறும்

4.மே 11ல் இயற்பியல், எகனாமிக்ஸ், 

5.மே 17ல் கணிதம், விலங்கியல்,

 6.மே 19ல் உயிரியல், வரலாறு தேர்வுகள் நடைபெறும்



Post a Comment

0 Comments