10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும், வரும் 19ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் - முதலமைச்சர்
பள்ளிகள் திறக்கப்படும்போது ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்பட வழிகாட்டு நெறிமுறை
பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு விடுதிகள் செயல்படவும் அனுமதிக்கப்படுகிறது - முதலமைச்சர்
அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க உத்தரவு
0 Comments
IF YOU HAVE DOUBTS PLEASE QUERY ME