📌கல்லூரி முடித்து எத்தனை ஆண்டுகள் ஆகியிருந்தாலும் கட்டணம் செலுத்தியிருந்தால் பாஸ்: அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி
📌அரியர் தேர்வு எழுத வேண்டிய மாணவர்களுக்கும் இறுதி பருவ தேர்வைத் தவிர மற்ற தேர்வுகளுக்கு விலக்கு முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
📌அரியருக்கு அப்ளை செய்திருந்தால் தேர்வு எழுத விலக்கு கல்லூரி இறுதி பருவத் தேர்வுகளை தவிர பிற பருவப்பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் முதல்வர் பழனிசாமி
📌தமிழகத்தில் இறுதி பருவ தேர்வுகளைத் தவிர பிற தேர்வுகளில் இருந்து விலக்கு முதல்வர் பழனிசாமி அறிவிப்பு



0 Comments
IF YOU HAVE DOUBTS PLEASE QUERY ME