📌கொரோனா குறைந்தவுடன் இந்தாண்டு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 10,12 மட்டுமன்றி ம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறுதேர்வு எழுத வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
📌அரசு பள்ளிகளில் எதற்காகவும் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எனவும் எடுக்கப்படும் தெரிவித்துள்ளார்

0 Comments
IF YOU HAVE DOUBTS PLEASE QUERY ME