🔴கல்லூரி திறப்பு, கல்லூரித் தேர்வுகள் குறித்த முடிவுகளை பரிந்துரைக்க வல்லுநர் குழுவை அமைத்தது யூ.ஜி.சி.
🔴பருவத் தேர்வின்றி மதிப்பெண்களை வழங்க சில வழிகாட்டுதல்களை வெளியிட்டது
🔴இண்டர்னல் தேர்வு மதிப்பெண்கள் 50% முந்தைய செமஸ்டர் தேர்வு மதிப்பெண்கள் 50% கணக்கில் கொள்ளப்படும்
🔴முந்தைய பருவ தேர்வில்லாதர்களுக்கு 100% மதிப்பெண்களை இண்டர்னல் தேர்வுகளில் இருந்து கணக்கில் கொள்ளப்படும்: யூ.ஜி.சி
🔴மதிப்பெண்களை அதிகரித்துக் கொள்ள விரும்பும் மாணவர்கள் அடுத்த பருவத் தேர்வின் சிறப்புத் தேர்வில் கலந்துகொள்ளலாம்
🔴உயர்கல்வித் துறையின் விரிவான அரசாணைக்குப் பின்னர் முழுமையான விவரங்கள் தெரிய வரும்
🔴அரியர் தேர்வுகளை எழுத வேண்டிய மாணவர்கள் அத்தேர்வுகளை எழுத கூடுதலாக ஒரு வாய்ப்பு
🔴இளநிலை, முதுநிலை கலை அறிவியல் மாணவர்கள் இளநிலை, முதுநிலை பொறியியல் மாணவர்கள் பாலிடெக்னிக், எம்.சி.ஏ மாணவர்களுக்கு பொருந்தும்

0 Comments
IF YOU HAVE DOUBTS PLEASE QUERY ME