🔴இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளுக்கு விலக்கு
🔴அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்து. முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
🔴மாணவர்கள் அனைவரும் அடுத்த கல்வியாண்டிற்கு செல்ல அனுமதி
🔴இளங்கலை முதலாம் இரண்டாம் ஆண்டு கலை அறிவியல் மாணவர்களுக்கு இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு .
🔴முதுகலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் பருவத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது .
🔴இளநிலை பொறியியல் படிப்பில் முதலாம், இரண்டாம் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வு ரத்து .
🔴 முதுநிலை பொறியியல் பட்டப்படியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும் இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு .
🔴 M.C.A முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு முதலமைச்சர் .
🔴UGC , AICTE வழிகாட்டுதலின் படி மதிப்பெண் வழங்கி மாணவர்கள் அடுத்த கல்வியாண்டுக்கு செல்ல அனுமதிக்கும் - முதலமைச்சர்.

0 Comments
IF YOU HAVE DOUBTS PLEASE QUERY ME