⭕ஜூலை முதல் வாரம் அல்லது 2 வது வாரத்தில் தேர்வு முடிவு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சிக்கல்.
⭕12ஆம் வகுப்பு தேர்வு முடிவை திட்டமிட்டபடி வெளியிடுவதில் சிக்கல் உள்ளது: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
⭕முதல்வரிடம் ஆலோசனை நடத்தி தேர்வு முடிவு வெளியிடப்படும்:
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
⭕தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம்
கோபிசெட்டிபாளையம் அருகே செங்கோட்டையன் பேட்டி
⭕35000 மாணவர்கள் தேர்வு எழுதாத நிலையில் 718 பேர் மட்டும் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
⭕மீண்டும் பேருந்துகளை இயக்கினால் மட்டுமே தேர்வு வைக்க முடியும்.
அதன் பின்னரே முடிவு வெளியிடப்படும்.
0 Comments
IF YOU HAVE DOUBTS PLEASE QUERY ME