ADSENSE

10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் இன்று விநியோகம்

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்  இன்று(புதன்கிழமை) முதல் விநியோகிக்கப்பட உள்ளன. கரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள எப்போது நாளன்றே நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டாலும் முதல் பாடப்புத்தகங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை செய்து வருகிறது

அதன்படி 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான புத்தகங்கள் ஏற்கெனவே அனைத்து பள்ளிகளையும் சென்றடைந்து விட்டது

Tamil Nadu  English  and Tamil Medium Textbooks 2020 All Subject PDF Download


         CLASS X - CLICK HERE

          CLASS XII - CLICK HERE


Post a Comment

0 Comments