⭕மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் ரத்து; பழைய நடைமுறையே தொடரும் தமிழக அரசு
⭕தமிழகத்தில் மேல்நிலைக் கல்வியில் புதிய பாடத்திட்டங்கள் முறையினை அறிமுகப்படுத்தி ஆணை வெளியிடப்பட்டது.
⭕ஆனால் மாணவர்களின் நலன் கருதி அது ரத்து செய்யப்பட்டு,
2020 கல்வியாண்டில் 4 பாடத் தொகுப்பு முறையினையே நடைமுறைப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
⭕11,12 ம் வகுப்புகளில் நான்கு பாடத்தொகுப்புகள் கொண்ட பழைய திட்டமே தொடரும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
⭕மாணவர்களின் நலன் கருதி புதிய பாடத்திட்ட முறை ரத்து செய்யப்படுறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
⭕2020-21 கல்வியாண்டில் இருந்து பாடத்தொகுப்பு 4 முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
⭕3 முதன்மை பாடங்களை மட்டுமே மாணவர்கள் தேர்வு செய்யும் வகையில் புதிய பாடத்தொகுப்பு இருந்தது
0 Comments
IF YOU HAVE DOUBTS PLEASE QUERY ME