1. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரம் வெளியிடப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
2. +2 தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தகவல் கேட்கப்பட்டுள்ளது .தேர்வு எழுத தயாராக உள்ள மாணவர்கள் குறித்த பட்டியல் பெறப்பட்ட பின்னர் முடிவு செய்யப்படும்
3. மதிப்பெண் பட்டியல் தயாராகும் பணி நடைபெற்று வருகிறது பள்ளிக்கல்வித்துறை
4. பாடத்திட்டம் குறைக்கும் பணி நடைபெறுகிறது; சூழ்நிலை கருதி பருவத்தேர்வு ரத்து பற்றி முதலமைச்சர் முடிவெடுப்பார் .
5. தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும்.
6.கொரோனாவால் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தாமதமாகி உள்ளது; மாத இறுதிக்குள் தயாராகும்
7.புத்தகங்கள் தயாரானதும் மாணவர்களுக்கு வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.
FOLLOW OUR BLOG FOR MORE UPDATES
0 Comments
IF YOU HAVE DOUBTS PLEASE QUERY ME