வரும் ஜூன் 21 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை சூரிய கிரகணம் ஏற்படும் எனவும் இக்கிரகணத்தை இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் மற்றும் ஆப்ரிக்காவின் பலநாடுகளிலும் பார்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் சில பகுதிகளுக்கு முழுமையாகவும், சில பகுதிகளுக்கு பகுதி கிரகணமாகவும் தெரியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பகுதி கிரகணமாக காலை சுமார் 10:15 மணிக்குத் துவங்கி பிற்பகல் 01:41 மணிக்கு முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊரிலும் கிரகணம் துவங்கும் நேரம் மற்றும் முடியும் நேரத்தை அந்தந்த ஊர்களில் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
0 Comments
IF YOU HAVE DOUBTS PLEASE QUERY ME